மோடி ஜாதகம்!-செவ்வாய் தோஷம்!-எதன் மூலம் பணம் சம்பாதிப்போம் விளக்கம்!

மோடி ஜாதகமும் - ஜோதிடம் - நரேந்திரமோடி ஜாதக ஜோதிட ஆய்வு

இநத படம் www.karthikjothidam.blogspot.in லிருந்து
நரேந்திர மோடி ஜாதகம்
சுக்ரன் 10ல் இருப்பது பேரும் புகழை தந்திருக்க . அவனே 10க்கும் 10க்குரியோனாக இருப்பதும் பேரும் புகழும் மேலும் மேலும் பெருகிட காரணமாகிறது. சனி 10ல் இருந்திட 10க்குரியோன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மேலும் 10க்கு 5க்குரியோன் பார்வை பெற்றது மேலும் சிறப்பு.
புதன் 10க்குரியோனுடன் சேர்ந்தும் ஆட்சி பெற்றும் உச்சம் பெற்றும் இருக்கிறது கேது 10க்குரியோனுடன் சேர்க்கை. ராகு 10க்குரியோனை பார்வை செய்கிறது. குரு 10மிடத்தை பார்வை செய்கிறது.  செவ்வாய் “10யைபார்க்கும் குருவை” பார்ப்பதுடன் 10க்கு 10மிடத்தையும் பார்க்கிறது. மேலும் செவ்வாய் ஆனது 10 க்கு 9க்குரியோனும் ஆனது இன்னும் சிறப்பம்சம் ஆகும்.
சந்திரன் 10க்கு 10மிடத்தை பார்வை செய்கிறது. எனவே அவர் அரசியலில் இறங்கி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றார். நவக்கிரஹம்ங்களும் அவர் புகழ் பெறக் காரணமாகியது. சந்திர மங்கள யோகம், கஜகேசரியோகம்
புதஆதித்ய யோகம் ( சிறந்த கல்வி அதிக புத்திசாலிதனம் விவேகம் சிறப்பான பேச்சாற்றல் ஆகிய யோகங்களை தந்தது), நீசபங்க ராஜ யோகம் சந்திரன் தரும் யோகம் இது பஞ்சானன் யோகம். அல்லது பஞ்ச அனான யோகம் என்பது  (5கட்டங்களில் எல்லா கிரகங்களும் இருப்பது). இந்த யோகம் இருந்தால் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஆகியன தரும் யோகமாக இது இருக்கும். அதுவும் இவருக்கு 1,4,5,10,11 என்ற வீடுகளில் இருப்பது மிகச் சிறப்பான யோகமாகும். ஊச்சக யோகம்  லக்னாதிபதியான செவ்வாய் ஜாகத்தில் லக்னத்தில் ஆட்சி செய்வதால், பஞ்சமகா புருஷ யோகம்த்தில் ஒரு யோகமான ஊச்சக யோகம் இருக்கிறது. சண்டாள யோகம்  மோடியின் ஜாதகத்தில் 10–ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ‘‘சண்டாள யோகம்’’ என்று பெயர். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது  வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது. 7மிடத்துக்கு அதிபதி சுக்ரனுடன் சனி சேர்ந்த காரணத்தாலும், 7மிடத்தை சனி பார்க்கின்ற காரணத்தாலும்  உழைக்கும் மக்களின் முன்னேற்றதுக்கு உதவி செய்யவதில் ஆர்வம் பிறக்க காரணமும் ஆகியது. அதனாலேயே அவர் அரசியலில் கவனம் செலுத்தலானார். 5க்குரியோன் 5க்கு 12ல் அமைந்தது, 5ல் ராகு இருப்பது. 9மிடத்து அதிபதி நீசம் செவ்வாய்யுடன் சேர்க்கை பெற்று இருப்பது ஆகிய அம்சங்கள் பிள்ளைகள் இல்லாத நிலையை தந்தது.

திரு மோடி அவர்களின் சிறு வரலாறு
நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī,  பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர பொருளாதார வசதிபடைத்த குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014-ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார். இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.


பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஜாதகம் - நரேந்திர மோடியின் ஜாதகம், மோடியின் ஜாதகம் - நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு - மோடி ஜாதகம்

செ‌வ்வா‌ய் தோஷ‌ம்! சரியான விளக்கம்!

 நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு  இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரமாக பாலின உறுப்புகளுக்கு  அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும்.  காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது.  கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிற்நதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன்  குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை  அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது  செவ்வாய்தான்
செவ்வாய்தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய்_தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய்தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய்தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்
மேல் கண்ட விவரங்கள் ebook kpn இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை



ஜோதிடப்படி எதன் மூலம் பணம் சம்பாதிப்போம்
பணம் வரும் வழிகள்
உடல் உழைப்புகளால் வரும் பணம்
பேச்சு திறமையால் வரும் பணம்
வீர தீர சாமார்தியமான செயல்களால் வரும் பணம்
சுகங்களை அனுபவிப்பதால் வரும் பணம்
போதித்தலால் வரும் பணம்
நோய்தீர்தல் எதிரிகளை அழித்தல் ஆகியவற்றால் வரும் பணம்
நட்புகுகளை வளர்த்தல் மூலம் வரும் பணம்
அவமான காரியங்களை செய்வதன் மூலம் வரும் பணம்
புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் வரும் பணம்
சேர்த்துள்ள பெயரும் புகழும் மூலமாக வரும் பணம்
லாபங்களின்மூலமாகவும் நட்பர்களின் மூலமாகவும் வெற்றியின்
மூலமாகவும் வரும் பணம்
சண்டைகளின் மூலமாகவும் ஒன்றை இழந்து மற்றவற்றை பெறுவதின்
மூலமாகவும் வரும் பணம்
மேல்கண்ட விவரங்கள் ஜோதிடம் கேபிஎன் என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை

குங்குமம் ஜோக்ஸ்
மோடி ஜோக்ஸ்
‘இண்டர்வியூல ரொம்ப கஷ்டமான கேள்வியைக் கேட்டுட்டாங்க...’’
‘‘என்ன கேட்டாங்க?’’‘‘பிரதமர் நரேந்திர மோடி இப்போ எந்த நாட்டுல இருக்கார்னு கேட்டாங்க...’’

ஜாதகம் என்றால் என்ன?ராஜயோக ஜாதகம் எது?காமக் கொடூரன் ஜாதகம் (உலகப் புகழ் பெறும் ஜாதக அமைப்பு,ஜாதகம் என்றால் என்ன?,ஜாதகம் பார்ப்பது எப்படி?,கடவுளை அடையும் ஜாதகம்! ,ராஜயோக ஜாதகம் எது?,தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க,திருமணவிதி உங்கள் ஜாதகத்தில்,ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்,உங்கள் ஜாதக கட்டம் சரிபார்க்க,ரஜினி ஜாதகம் சொல்வது என்ன?,கஜகேசரி யோகம் என்றால் என்ன?குரு மங்கள யோகம்  என்றால் என்ன?,குரு சந்திர யோகம் என்றால் என்ன?,சகடை யோகம் என்றால் என்ன?கோடீஸ்வர யோகம் என்றால் என்ன?,சண்டாள யோகம் என்றால் என்ன?,பஞ்சமகா புருஷயோகம் என்றால் என்ன?ருசக யோகம் என்றால் என்ன? அல்லது ருச்சுக யோகம்,ஹம்ச யோகம்  என்றால் என்ன?,சச யோகம் என்றால் என்ன?,சாங்கிய யோகம் என்றால் என்ன?, ருசக யோகம் என்றால் என்ன?, மாளவ யோகம் என்றால் என்ன?, தர்மகர்மாதிபதியோகம் என்றால் என்ன?,மகாலட்சுமி யோகம் என்றால் என்ன?, புதஆதித்திய யோகம் என்றால் என்ன?,ராஜ யோகம் என்றால் என்ன?சந்திராஷ்டமம் என்றால் என்ன?,சந்திராதிபதி யோகம் என்றால் என்ன?,லக்னாதிபதி யோகம் என்றால் என்ன?வசுமதி யோகம் என்றால் என்ன?

மேலும் இதுபோன்ற பல ஜோதிட மற்றும் பல விஷயங்கள் அறிந்திட கீ்ழ்கண்ட லிங்குகளுக்கு செல்லலாம்


(சாமியார் காம நெறி |வாழ்வியல் நெறி|ஒழுக்க நெறி|
சாமியார்களுக்கும் செக்ஸ் உணர்வு உண்டு
நித்தியானந்த சுவாமிகள் அவமானப்படக் காரணம் என்ன?)
http://swamikal.blogspot.in

வாஸ்து_மீன் வளர்த்தால் நல்லதா?
தலைவாசல் எப்படி அமைக்கக் கூடாது? எப்படி அமைக்க வேண்டும்
என் கதவு சத்தம் போடுது அதுக்கு பலன் ஏதுமுண்டா?
உங்களுக்கு சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி
சுவரில் விரிசல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம் எங்க வீட்டுக்கு
மனை வாங்க வீடு வாங்க குடிபோக நல்ல நட்சத்திரங்கள் நல்ல நாட்கள்
எட்டு திசைகளும் அதன் அதிபதிகளும்
வாஸ்துபடி வீடு எப்படி இருக்க வேண்டும்
புது மனை எப்படி இருந்தால் நல்லது
எப்படி தூங்க வேண்டும்
ஆகிய விஷயங்களை அறிய  kodivasthuclock.blogspot.in   என்ற லிங்கிற்கு செல்லவும்.
http://kodivasthuclock.blogspot.in
http://kiruthikai-jothidam.blogspot.in
http://tamil-ku.blogspot.in
http://karthick-jothidam.blogspot.in
http://ayan-bommaiya-puram.blogspot.in
 http://useful-blogs-in.blogspot.in/
http://saraswathi11.blogspot.in
http://1info12.blogspot.in
http://kiruthikai-jothidam.blogspot.in

http://srs12.blogspot.in/

suriyan,santhiran,sevai thisa

raku,guru,sani thisa

pudan,kethu,sugran thisai

key words:
ஜோதிடம் கற்க: ஜாதக உதாரணங்கள்
மோடி பிரதமர் ஆவது 100 சதவிதம்
நரேந்திர மோடி வாழ்கை மற்றும் அரசியல் வரலாறு
நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு
மோடி ஜாதகம் : பாய்ண்ட் டு பாய்ண்ட்
நரேந்திர மோடியின் சீற்றம்
ASTRAON LINE ASTROLOGY: மோடி ஜாதகம்
மோடி நிச்சயம் ஜெயிப்பார் என்று
பிரதமர் மோடியின் ஜாதக பலன்
மோடி ஜாதகம் | அனுபவஜோதிடம்
KARTHIK NUNNAIVU JOTHIDAM:மோடி ஜாதகமும் - ஜோதிடம் - நரேந்திரமோடி ஜாதக ஜோதிட ஆய்வு
நரேந்திர மோடி மண் குதிரையா...?
மோடி ஜாதகமும் - ஜோதிடம் ... - பரணி
மோடி ஜாதகம் ஒரு ஆய்வு : 2 - astraonline
மோடி ஜாதகம் ஒரு ஆய்வு : 4 - astraonline
நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு ...
இந்தியாவின் அடுத்த பிரதமர்
மோடி கடந்த வந்த பாதை
ராஜயோக ஜாதகம் எது? - கிருத்திகை
பிரதமர் நரேந்திர மோடி ஜாதகம்